Temple Renovation

கோவில் திருப்பணி

Home    Temple Renovation


The temple is the abode of the Lord. The place where we pour out our grievances. Let’s fix those places.


Many temples are closed without even a pooja. This situation needs to be completely changed. We will do our best to provide worship materials and temple maintenance assistance to small temples. Let us begin our spiritual work from today.

Donate Now

கோவில் என்பது ஆண்டவன் உறைவிடம் . நமது குறைகளை கொட்டும் இடம் . அந்த இடங்களை சரிசெய்வோம்.

ஒரு வேளை பூஜை கூட இல்லாமல் பல ஆலயங்கள் மூடப்பட்டு இருக்கிறது . இந்த நிலை முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். நம்மால் முடிந்த வகையில் சிறு ஆலயங்களுக்கு தேவையான பூஜை பொருள்களும் மற்றும் ஆலய பராமரிப்பு உதவிகளும் செய்திடுவோம் . வாருங்கள் இன்று முதல் நமது ஆன்மீக பணியை தொடங்குவோம்



More From Charity

      Blood Bank
      Temple Renovation
      Food for Poor Peoples
      Spread Aanmeegam
 
Advertainment


More From our Website

      Join Membership
      Book Store
      Astrology
      Radio

Advertainment