ஊனமுற்றோருக்கான உதவி
Home Assistance For The Disabled
Help with medical expenses for poor children who are physically affected.
Only with your full support can we take these children on a path of progress and purchase their medicine, education and the equipment they need. So please spend a certain amount of money per month on these kids. This help that we do will save our generation. We will be a guide to these children.
உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ செலவுக்கு உதவுங்கள் .
உங்களுடைய முழு ஆதரவு இருந்தால் மட்டுமே எங்களால் இந்த குழந்தைகளை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லவும் அவர்களின் மருத்துவம் , கல்வி மற்றும் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கவும் முடியும். எனவே தயவு செய்து மாதம் ஒரு குறிப்பிட்ட பணத்தை இந்த குழந்தைகளுக்கு செலவு செய்யுங்கள் . நம் செய்யும் இந்த உதவி நம் தலைமுறையைக் காக்கும். இந்த குழந்தைகளுக்கு ஒரு வழிகாட்டியாய் நாம் இருப்போம்.
Blood Bank |
Temple Renovation |
Food for Poor Peoples |
Spread Aanmeegam |
Join Membership |
Book Store |
Astrology |
Radio |