இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


யந்திரம்

யந்திரம் (Yantra) is a mystical geometric diagram used in Hinduism, Buddhism, and Tantra as a tool for spiritual and ritualistic purposes. The word "Yantra" is derived from the Sanskrit root “yam,” meaning "to control" or "to restrain," and "tra," meaning "instrument" or "tool." Thus, a yantra is an instrument or tool that helps control or channel specific cosmic energies and spiritual forces.

யந்திரம்

யந்திரம் என்பது ஒரு தேவதையின் வாழ்விட கோட்டை மற்றும் அதன் பரிவார தேவதைகள் அவைகளின் சக்தி போன்றவற்றின் விவரம் அடங்கிய வரைபடமே எந்திரமாகும்.

ஒரு குறிப்பிட்ட தேவதையின் யந்திரத்தை முறைபடி பீடம் அமைத்து மிகவும் ஆசாரமான இடத்தில் வைத்து பிராணபிரதிஷ்டை செய்து அதனுடைய முலமந்திரத்தால் பூசித்து நைவேத்யம் வைத்து வணங்கி வந்தால் அந்த தேவதைகளை நம் வசமாக்கிக்கொண்டு நம்முடைய மனோரதத்தை பூர்த்தியாக்கிக்கொள்ள முடியும். இது உறுதி.

யந்திரங்கள் உபாசிக்கப்படும் தேவதைகளைக்கொண்டு ஆறு வகையான முக்கிய பிரிவுகளைக்கொண்டாதாகும்.

1. வைணவயந்திரம்

2. சைவயந்திரம்

3. சாக்தயந்திரம்

4. கௌமாரயந்திரம்

5. காணாபத்யயந்திரம்

6. ஸௌரயந்திரம்


1. வைணவயந்திரம்

01. ஸ்ரீ நாராயண யந்திரம்,

02. ஸுதர்ஸன யந்திரம்,

03. மத்ஸ யந்திரம்,

04. வராஹ யந்திரம்,

05. கூர்ம யந்திரம்,

06. நரஸிம்ம யந்திரம்,

07. ராகவ யந்திரம்,

08. தாரக யந்திரம்,

09. ஸந்தான கோபால யந்திரம்,

10. ஹனுமத் யந்திரம்.

11. கருட யந்திரம்.

12. மஹாலக்ஷ்மி யந்திரம்.

13. வித்யாராஜ யந்திரம்.

14. தந்வந்த்ரீ யந்திரம்.

15. க்ஷேஷ யந்திரம்.

16. த்ரீபாதவிபூதி யந்திரம்


2. சைவயந்திரம்

01. பஞ்சாக்ஷர யந்திரம்,

02. சிதம்பர யந்திரம்,

03. அஸிதங்க பைரவ யந்திரம்,

04. உன்மத்த பைரவ யந்திரம்,

05. கபால பைரவ யந்திரம்,

06. க்ரூர பைரவ யந்திரம்,

07. பீஷணபைரவ யந்திரம்,

08. ருரு பைரவ யந்திரம்,

09. ஸ்வர்ணாகர்ஷண பைரவ யந்திரம்,

10. சண்ட பைரவ யந்திரம்,

11. அகோர வீர பத்திர யந்திரம்


3. சாக்தயந்திரம்

01. பாலாதிரிபர ஸுந்தரி யந்திரம்,

02. லலிதாதிரிபுர ஸுந்தரி யந்திரம்,

03. மஹாலக்ஷ்மி யந்திரம்,

04. ஸரஸ்வதி யந்திரம்,

05. ராஜராஜேஷவரி யந்திரம்,

06. அன்னபூர்ணா யந்திரம்,

07. மாதங்கி யந்திரம்,

08. மஹிஷமர்தினி யந்திரம்,

09. பைரவி யந்திரம்,

10. மோஹினி யந்திரம்,

11. வராகி யந்திரம்,

12. ப்ரத்யங்கரா யந்திரம்,

13. மஹாகாளிகாயந்திரம் பகளாமுகி யந்திரம்,

14. சண்டி யந்திரம்,

15. அஸ்வரூடா யந்திரம்,

16. சின்னமஸ்தா யந்திரம்,

17. தூமவதி யந்திரம்,

18. ஜெயதுர்கா யந்திரம்,

19. யோகினி யந்திரம்


4. கௌமாரயந்திரம்

01.சடாக்ஷர யந்திரம்,

02.ஷண்முக யந்திரம்,

03.பால ஷண்முக யந்திரம்,

04.ஸ்கந்த யந்திரம்,

05.ஸோமஸ்கந்த யந்திரம்,

06.ஞானஸ்கந்த யந்திரம்,

07.சடாக்ஷர விஜ்ஞாயந்திரம்,

08.ஸுப்ரமண்ய யந்திரம்


5. காணாபத்யயந்திரம்

01. ஸ்ரீ மஹாகணபதி யந்திரம்,

02. விநாயக யந்திரம்,

03. விக்ன யந்திரம்,

04. விகட யந்திரம்,

05. அஷ்ட கணபதி யந்திரம்

06. துஷ்டி யந்திரம்,

07. புஷ்டி யந்திரம்


6. ஸௌரயந்திரம்

01. ஸ்ரீ ஸுர்ய நாராயண யந்திரம்,

02. ஸவிதா யந்திரம்,

03. ஸாவித்ரீ யந்திரம்,

04. காயத்ரீ யந்திரம்,

05. அக்னி யந்திரம்,

06. பூஷா யந்திரம்,

07. ப்ரஜாபதி யந்திரம்,

08. சோம யந்திரம்,

09. மங்கள் யந்திரம்,

10. ஸௌம்ய யந்திரம்,

11. ப்ருஹஸ்பதி யந்திரம்,

12. ப்ருகு யந்திரம்,

13. சனைஷ்வர யந்திரம்,

14. சிகி யந்திரம்,

15. ராஹுயந்திரம்,

16. ச்வர்ச்சலாயந்திரம்,

17. சாயா யந்திரம்,

18. மஹாபூதி யந்திரம்.

இதோடு மட்டுமில்லாமல் மோற்கூறிய பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் அவரவர்களின் பரிவார தேவதைகள், க்ஷேத்ர பால தேவதைகள், உப அங்கதேவதைகளின் எந்திரங்களும், அதோடு கிராம தேவதை எந்திரங்களும், க்ஷுத்ர தேவதைகளின் எந்திரங்களும் சேர்த்து மொத்தம் 12000 யந்திரங்கள் உள்ளன. மேலும் யந்திரங்கள் அதன் பயன்பாட்டைக்கொண்டு பலவகை உட்பிரிவுகளை கொண்டுள்ளது. அவை

01. ஸ்தம்பன யந்திரம்,

02. மாரண யந்திரம்,

03. பேதன யந்திரம்,

04. உச்சாடன யந்திரம்,

05. வசிய யந்திரம்,

06. மோஹன யந்திரம்,

07. ஆகர்ஷண யந்திரம்,

08. வித்வேஷண யந்திரம்,

09. சௌபாக்ய யந்திரம்,

10. ஜால யந்திரம்,

11. மாந்தரீக யந்திரம்.

மாரண யந்திரத்தால் ஒருவர் தன் வியாதி, சத்ரு, துஷ்டமிருகங்கள் போன்றவற்றை கொல்ல முடியும். இவை பிரயோகத்தைக்கொண்டு முக்கியமாக எட்டுவகைப்படும். அவையாவன:-

1. சைந்ய மாரணம் (படை மாரணம்),

2. பூத மாரணம்,

3. சத்ரு மாரணம்,

4. வியாதி மாரணம் (விஷ மாரணம்),

5. ம்ருக மாரணம்,

6. தேவ மாரணம்,

7. பிசாச மாரணம்,

8. லோக மாரணம்.

ஸ்தம்பன யந்திரத்தால் ஒருவர் அனைத்து பொருளையும் அதன் தன்மையிலிருந்து பிரித்து வேலைபுரிவதை நிறுத்திவிடமுடியும். இவைபிரயோகத்தைக்கொண்டு முக்கியமாக 16 வகைப்படும் அவையாவன:-

01. அக்னி ஸ்தம்பனம்,

02. வாயு ஸ்தம்பனம்,

03. வாக் ஸ்தம்பனம்(ஜிஹ்வா ஸ்தம்பனம்),

04. ஜல ஸ்தம்பனம்,

05. திருஷ்டி ஸ்தம்பனம்,

06. புத்தி ஸ்தம்பனம்,

07. மானுஷஸ்தம்பனம்,

08. நித்ரா ஸ்தம்பனம்,

09. நௌகா ஸ்தம்பனம்,

10. கர்ப ஸ்தம்பனம்,

11. தேவ ஸ்தம்பனம்,

12. ஸஸ்த்ர ஸ்தம்பனம்,

13. ஸேநா ஸ்தம்பனம்,

14. ஸ்தான ஸ்தம்பனம்,

15. ம்ருக ஸ்தம்பனம்,

16. வீர்யஸ் ஸ்தம்பனம்.

இது போன்றே வசியம் முக்கியமாக எட்டு வகைப்படும். இதனால் ஒருவன் அனைத்தையும் தன் வசப்படுத்தி கொள்ளமுடியும்.
இவை,

1. ஸ்த்ரீ வஸ்யம்,

2. புருஷ வஸ்யம்,.

3. ராஜ வஸ்யம்,

4. ஜகத் வஸ்யம்,

5. தேவ வஸ்யம்,

6. ம்ருக வஸ்யம்,

7. சத்ரு வஸ்யம்,

8. சர்வ வஸ்யம்

ஆகர்ஷணத்தால் அனைத்தையும் நம் நோக்கி (இழுக்கமுடியும்) வரவழைத்துக்கொள்ள முடியும். இவைகள் முக்கியமாக 18 வகைப்படும்.

01. தனாகர்ஷணம்,

02. காமாகர்ஷணம்,

03. மனுஷ்யாகர்ஷணம்,

04. சரீராகர்ஷணம்,

05. சப்தாகர்ஷணம்,

06. ரூபாகர்ஷணம்,

07. ரஸாகர்ஷணம்,

08. ஸ்பர்ஸாகர்ஷணம்,

09. புத்யாகர்ஷணம்,

10. ம்ருகாகர்ஷணம்,

11. தேவாகர்ஷணம்,

12. சித்தாகர்ஷணம்,

13. தைர்யாகர்ஷணம்,

14. ஸ்ம்ருத்யாகர்ஷணம்,

15. நாமாகர்ஷணம்,

16. பீஜாகர்ஷணம்,

17. ஆத்மாகர்ஷணம்,

18. அம்ருதாகர்ஷணம்.

பேதனத்தால் ஒருவன் அனைத்திலும் மாற்றத்தைச் செய்யமுடியும். இவை,

1. தேவ பேதனம்,

2. ஸ்த்ரீ பேதனம்,

3. புருஷ பேதனம்,

4. ம்ருக பேதனம்,

5. அக்னி பேதனம்,

6. லோக பேதனம்.

வித்வேஷணத்தால் ஒருவன் அனைத்தையும் ஒற்றுமை அற்றதாக செய்து ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியும்.
உச்சாடநத்தால் வலுவை ஏற்றவும் இறக்கவும் முடியும். மோஹனத்தால் ஒருவர் அனைத்தையும் தன்பால் ஆசை ஏற்படுத்தி திருப்பிக்கொள்ள முடியும்.

மோற்படி கூறப்பட்ட ஒவ்வொன்றும் 8 உட்பிரிவை கொண்டது. அதே போல் மேற்படி எந்திரங்களின் பிரயோகத்தைக்கொண்டு யந்திரம் எழுதவேண்டிய பொருட்கள்,

1. தாமிரம்,

2. வெள்ளி,

3. தங்கம்,

4. ஈயம்,

5. நாகம்,

6. பஞ்சலோகம்,

7. எட்டிமரம்,

8. சந்தன மரம்,

9. மிருகங்களின் தோல்

போன்றவைகளாக அமையும். மேலும் அதன் நீளம், அகலம், பருமன் போன்றவையும் மாறுபடும்.

Key Aspects of Yantra:
Geometric Symbolism:

A Yantra is typically a geometric design, made up of intersecting triangles, circles, squares, and lotuses. These shapes symbolize different aspects of the universe and divine powers.

The most common yantra is the Sri Yantra, which represents the union of the divine feminine (Shakti) and the divine masculine (Shiva). It is made up of nine interlocking triangles and is considered to be one of the most powerful yantras in Hinduism.

Spiritual and Cosmic Representation:

Yantras are believed to represent the microcosm and macrocosm, meaning they encapsulate both the individual soul (microcosm) and the universe (macrocosm). Through focusing on a yantra, one can connect with the divine and the cosmic forces.

Each yantra is associated with a particular deity or cosmic power. For example, the Sri Yantra is connected to Goddess Lakshmi and is used for prosperity, abundance, and spiritual growth.

Types of Yantras:

Sri Yantra: The most well-known yantra, associated with Goddess Lakshmi, used for wealth, success, and spiritual awakening.
Kuber Yantra: Dedicated to Lord Kubera, the god of wealth, used to attract material prosperity.

Durga Yantra: Associated with Goddess Durga, used for protection from negative forces and obstacles.

Shiva Yantra: Dedicated to Lord Shiva, used for inner peace, meditation, and spiritual transformation.

Purpose and Benefits:

Meditation and Focus: Yantras serve as tools for meditation. By focusing on the central point (bindu) of a yantra, practitioners can quiet their minds and achieve higher states of consciousness.

Manifestation of Desires: Different yantras are used to fulfill various desires, such as wealth, health, protection, and spiritual growth. They are believed to attract the energy associated with the deity they represent.

Protection and Energy: Yantras are often placed in homes, businesses, or worn as talismans for protection against negative energies and to invite positive vibrations.

Yantras in Rituals:

Yantras are an integral part of tantric rituals and spiritual practices. They are often drawn or placed in front of deities during puja (worship) and used to invoke divine energies.

In these rituals, practitioners often chant specific mantras associated with the yantra. The combination of yantra (symbol), mantra (sound), and tantra (technique) creates a powerful spiritual experience.

Components of a Yantra:

Bindu: The central point, representing the source of all creation and the connection between the material and spiritual worlds.

Triangles: Representing various aspects of the universe. Upward triangles symbolize the masculine (Shiva), while downward triangles symbolize the feminine (Shakti).

Circles: Symbolize the cyclical nature of existence and time, representing the flow of cosmic energy.

Lotus Petals: Represent purity and spiritual awakening. They are often seen surrounding the central part of the yantra.

Squares: Represent stability and protection, often seen at the outer boundary of the yantra, serving as a protective shield.

How to Use a Yantra:

Meditation: Sit in front of the yantra, focusing on the central point (bindu). With each breath, feel yourself drawing in the energy of the yantra and connecting with its divine power.

Worship: During rituals or daily puja, place the yantra in front of the deity, offer flowers, light lamps, and chant the associated mantra.

Placement: Yantras are placed in homes, temples, or worn as amulets for positive energy and protection. They can be placed in specific directions to attract the desired cosmic energy, such as in the northeast corner for spiritual growth.

Example: Sri Yantra:

Sri Yantra is one of the most powerful yantras in Hinduism. It consists of nine interlocking triangles, forming 43 smaller triangles that surround the central point (bindu). It symbolizes the entire cosmos and the journey from the material world to spiritual enlightenment.

It is used for spiritual growth, mental clarity, material prosperity, and removing obstacles.

Summary:

Yantras are powerful geometric designs that serve as spiritual tools in Hinduism and Tantric practices. They represent various cosmic and divine forces, and when used in conjunction with mantras and meditation, they help focus the mind, invoke divine blessings, and protect against negative energies. The use of yantras is widespread in both personal spiritual practices and rituals, connecting the practitioner with the universal energy and guiding them toward spiritual realization.



Share



Was this helpful?