Vishapakarana Murthy (விசாபகரண மூர்த்தி) is a form of Lord Shiva associated with the concept of "Vishapakarana", which can be interpreted as "one who removes or destroys poison" or "one who is involved in the process of removing toxins."
விசாபகரண மூர்த்தி
சிவபெருமானின் அனுமதியின்றியும் அவரை வணங்காமலும் தேவர்களும், அசுரர்களும் திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும், வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அமுதம் வேண்டிக்கடைந்தனர். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திரமலையின் அடியை முதுகாலும், கைகளாலும் தாங்கினார். ஆனாலும் கடைதல் தொடர்ந்து நடைபெற்று வரவே ஒருக்குறிப்பிட்டக் காலத்திற்கு பின்னர் வாசுகி என்றப் பாம்பு வலிதாளாமல் அதன் ஆயிரம் தலை வழியே கடுமையான, கொடுமையான ஆலகால விஷத்தைத் துப்பியது, அவ்விஷமானது அனைத்து இடங்களிலும் பரவ அது கண்ட திருமால் அதை அடக்க சென்றார்.
ஆனால் அவ்விஷத்தின் கடுமை அவரது மேனியைக் கருக்கியது, அதனால் அவர் ஓடினார். பின்னர் அனைத்து தேவர் குழாமும் கைலை சென்று நந்திதேவரின் அனுமதியுடன் சிவனை தரிசித்தனர். திருமாலின் மாறுவேடத்தைக் கண்ட சிவபெருமான் அவரிடம் இந்தக் கோலத்திற்கான காரணம் வேண்ட அனைவரும் பாற்கடல் விஷயத்தைக் கூறினார். பார்வதி தேவியும் அவர்களைக் காக்குமாறுக் கூறினார்.
பின்னர் சுந்தரர் கொண்டு வந்த விஷத்தை உண்டார். அது தொண்டைக் குழிக்குள் சென்றதும் அதை அங்கேயே நிறுத்தினார். ஆகவே அவரது பெயர் நீலகண்டன், சீசகண்டர் என்றாயிற்று. இதற்குப் பின்னர் சிவபெருமானின் அனுமதியுடன் பாற்கடலைக் கடைய அதிலிருந்து அமுதமும், இன்னபிற பொருள்களும் வந்தது. திருமால் மோகினியாகி அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு அமுதம் கொடுத்தார். அதன்பின் அவரவர் அவரவரர் பதவியில் சென்று அமர்ந்தனர்.
அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தை உண்டு அனைவரயும் காத்ததால் சிவபெருமானுக்கு விசாபகரண மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது. இவரை தரிசிக்க நாம் செல்ல வேண்டியது சென்னை-ஆந்திரா எல்லையிலுள்ள சுருட்டப் பள்ளியாகும். பொதுவாக பெருமாள் பள்ளிக்கொண்ட நிலையில் பார்த்திருப்போம். இது சிவபெருமான் பள்ளிக் கொண்ட தலமாகும். இங்கு பிரதோஷம் பார்க்க மிக்கச் சிறப்புடையது. இவரருகே பார்வதி தேவியிருக்கின்றார்.
இவர் விஷம் உண்டதால் ஏற்பட்ட மயக்கத்தினால் இவ்வாறிருக்கிறார். இவர்க்கு செவ்வரளி அர்ச்சனையும், முக்கூட்டு எண்ணெய் என்றழைக்கப்படும் நெய், தேங்காய், எள் நைவேத்தியமும், செவ்வாய் அன்றுக் கொடுக்க விஷ பயம் தீரும், நீள் ஆயுள், குடும்ப அமைதி ஓங்கும். இவரை தரிசிக்க தமிழக அரசு சுற்றுலாப் பேருந்துகளை இயக்குகிறது.
Concept and Representation:
Vishapakarana (Removal of Poison):
The term "Vishapakarana" (விசாபகரண) combines "Visha" (விசா), meaning poison, and "Karan" (கரண), meaning cause or remover. This suggests that Shiva in this form is associated with the ability to neutralize or remove toxins and harmful influences.
Iconography:
Vishapakarana Murthy may be depicted with attributes that emphasize his role in neutralizing poison. This could include imagery of Shiva consuming or handling poison, reflecting the mythological narrative where Shiva drank the poison during the churning of the ocean (Samudra Manthan) to protect the cosmos.
Symbolism of Vishapakarana Murthy:
Neutralizing Toxins:
The form symbolizes Shiva's ability to purify and neutralize harmful substances. This reflects his role as a cosmic healer and protector who safeguards the universe from negative forces.
Divine Protection:
Shiva's act of drinking poison during the Samudra Manthan signifies his protective nature and willingness to endure suffering for the welfare of the cosmos. This form highlights his role in safeguarding and preserving divine order.
Transformation and Healing:
The ability to handle poison also symbolizes Shiva's power to transform and heal. It reflects his capacity to turn negative elements into positive forces, symbolizing transformation and divine intervention.
Significance in Hinduism:
Symbolic Representation:
Vishapakarana Murthy underscores the theme of divine protection and purification. This form emphasizes Shiva's role in removing harmful influences and preserving cosmic balance.
Regional and Sectarian Practices:
This form may hold significance in specific regional or sectarian practices where the focus is on purification and protection. It reflects the diverse ways in which Shiva's attributes are revered.
Worship and Depictions:
Temples and Icons:
Temples or icons dedicated to Vishapakarana Murthy might feature Shiva depicted with attributes related to poison neutralization. Imagery might include references to the Samudra Manthan or symbols of purification.
Devotional Practices:
Rituals and prayers related to Vishapakarana Murthy could focus on seeking protection from harmful influences and purifying one’s life. Offerings and practices might reflect themes of healing and divine intervention.
Conclusion:
Vishapakarana Murthy represents Lord Shiva in a form associated with the removal and neutralization of poison. This form emphasizes Shiva's protective and healing abilities, reflecting his role in safeguarding the cosmos and transforming harmful elements into positive forces. Worship of Vishapakarana Murthy involves seeking divine protection, purification, and healing.