இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


சிம்ஹக்ன மூர்த்தி

Simhagna Murthy (சிம்ஹக்ன மூர்த்தி) is a form of Lord Shiva associated with the lion (Simha in Sanskrit). The term "Simhagna" combines "Simha" (lion) and "Gna" (knowledgeable or possessor). Thus, Simhagna Murthy can be interpreted as "the one who is associated with the lion" or "the knowledgeable one with the lion."

சிம்ஹக்ன மூர்த்தி

இரண்ய கசிபு என்னும் அசுரன் சிவபெருமானிடம் அளவில்லா பக்தி கொண்டவன். அவவெனாரு முறை அசுர குருவான சுக்ராச்சாரியாரின் யோசனைப்படி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான். தவத்தில் மெச்சிய சிவபெருமான் அவனுக்கு காட்சிக் கொடுத்து "என்ன வரம் வேண்டுமென்று கேட்க அவனோ ஐம்பூதங்களும், கருவி, வானவர், மனிதர், பறவை, விலங்குகள், இரவு, பகல் என மேற்ச் சொன்ன எவற்றினாலும் நான் இறவாதிருக்க வரம் வேண்டும் என்றான். அப்படியே கொடுத்து மறைந்தார். தான்பெற்ற வரத்தினால் மூவுலகினரையும் அச்சுறுத்தினான்.

தேவகன்னிகளை விசிறி வீசவும், இந்திரன், நான்முகன் போன்றோர் தினசரி வந்து தன்னை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்றும் தன்னைத் தவிர மற்றவர்களை வணங்கக் கூடாது என்றும் ஆணையிட்டான். அவனுக்கு பயந்து அனைவரும் "இரண்யாய நமஹ கூறினர். ஆனால் அவனது மகனோ "ஸ்ரீ நாராயணாய நமஹ என்றான். இதனால் ஆத்திரமடைந்த இரண்யன் பிரகலாதனுக்கு பலவித தொல்லைகளையும், கொலை முயற்சியும் செய்தான். ஒன்றுமே பலிக்கவில்லை. அனைத்திலுமே நாராயணன் காத்தருளினார். மகனான பிரகலாதன் சதாசர்வ காலமும் நாராயணனை பூஜிப்பதால் ஆத்திரம் அடைந்த இரண்யன் ஒருநாள் "எங்கே இருக்கிறான் உன் நாராயணன் ? என்றுக் கேட்டார்.

இதோ தூணில் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்றான். இதோ இந்தத் தூணில் இருக்கிறாரா உன் நாராயணன் என்றபடியே தூணைப் பிளந்தான். பிளந்த தூணின் <உள்ளிருந்து நரசிம்மர் தோன்றினார். மாலை நேரத்தில் மனிதனும் அல்லாது, மிருகமும் அல்ல நரசிம்மமாகத் தோன்றி இரண்யனைக் கொன்று அவன் குடலை மாலையாக்கிக் கொண்டார். அவனது இரத்தம் குடித்தார். இதனைக் கண்ட அனைவரும் பயந்தனர்.

அசுரனின் இரத்தம் குடித்த வெறியால் நரசிம்மர் மனிதர்களையும் <உண்ணத் தொடங்கினார். இதனைச் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமான் இருதலை, இருசிறகுகள், கூர்மையான நகம், எட்டுக்கால்கள், நீண்டவால், பேரிரைச்சலை உண்டுபண்ணியபடி "சரப அவதாரமாக மாறினார். பின் நரசிம்மரை அணுகினார், இடிமுழக்கம் போல் கத்தியபடி நரசிம்மிரின் தலையையும், கைகளயும் துண்டித்து அதன் தோலை <உரித்து தன்னுடலில் போர்வையாக அணிந்து கொண்டு கையிலையை அடைந்தார். பின் சிவபெருமானை வணங்கி சாந்தப்பட்ட திருமால் வைகுண்டம் அடைந்தார். இரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மத்தின் அகந்தையை அழிக்க சிவபெருமான் கொண்ட காலமே "சிம்ஹக்ன மூர்த்தி யாகும்.

அவரை தரிசிக்க கும்பகோணம் அருகேயுள்ள "திர்புவனம் செல்ல வேண்டும். இங்கேயுள்ள சரபமூர்த்திக்கு ராகுகாலத்தில் விளக்கேற்றி சகஸ்ரநாமம் சொல்ல திருமணம் கைகூடிவரும். தடைகள் விலகிடும். அவர் முன்பு சரப யாகம் செய்தால் விலகிடுவர். சென்னையிலுள்ள கோயம்பேட்டிலு<ள்ள சரப மூர்த்திக் கோயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை ராகுகாலங்களில் இங்குள்ள சரப மூர்த்தியை வழிபட்டால் நினைத்து நடைபெறுகிறது, பதவி உயர்வு கிடைக்கிறது குடும்ப அமைதி பெருகுகிறது. இவர்க்கு திராட்சை ரச அபிசேகம் செய்ய திடவான உடல்வாகு கிடைக்கும். செந்நிற தாமரைமலர் அர்ச்சனையும், பானக நைவேத்தியமும் பிரதோஷம், திங்கற்கிழமையில் கொடுக்க வெற்றி, தடைஅகன்று விடும். சந்தோஷமான அமைதியான குடும்ப வாழ்வு ஏற்படும்.



Concept and Representation:
Lion Symbolism:

The lion is often associated with strength, courage, and majesty. In the context of Shiva, Simhagna Murthy embodies these attributes, symbolizing divine strength and power.

Iconography:

Simhagna Murthy might be depicted with a lion or lion-like features. This can include Shiva in a fierce form, with the lion symbolizing his protective and powerful nature. He might be shown with traditional attributes such as the trident (Trishul), damaru (drum), and snake, alongside imagery related to lions.

Symbolism of Simhagna Murthy:
Divine Power and Strength:

This form emphasizes Shiva’s immense power and strength, as symbolized by the lion. It reflects his ability to overcome obstacles and protect the cosmic order with courage and force.

Protection and Courage:

The lion is also a symbol of protection and bravery. Simhagna Murthy represents Shiva as a fierce protector who defends his devotees from harm and ensures their safety.

Majestic Presence:

Simhagna Murthy embodies the majestic and commanding presence of Shiva, reflecting his role as the supreme deity who governs and controls the universe with authority and grace.

Significance in Hinduism:
Strength and Courage:

Worship of Simhagna Murthy is associated with seeking strength and courage. Devotees may turn to this form of Shiva to gain resilience and the ability to face challenges with bravery.

Protection Against Adversaries:

This form is believed to offer protection against enemies and malevolent forces. Simhagna Murthy is invoked to ensure divine defense and to overcome obstacles.

Spiritual Upliftment:

Simhagna Murthy symbolizes spiritual upliftment and empowerment. Devotees may worship this form to enhance their spiritual strength and elevate their spiritual journey.

Worship and Depictions:
Temples and Icons:

Simhagna Murthy may be depicted in temples dedicated to Shiva, particularly those that emphasize his powerful and protective aspects. Icons or statues might include lion motifs or features.

Devotional Practices:

Devotees might perform specific rituals, recite mantras, and offer prayers to Simhagna Murthy to seek his blessings for strength, protection, and courage. Offerings may include items associated with power and majesty.

Conclusion:

Simhagna Murthy represents Lord Shiva with an emphasis on the lion symbol, embodying divine strength, protection, and majesty. Worshipping this form highlights Shiva’s role as a fierce and powerful protector who ensures the safety and empowerment of his devotees.



Share



Was this helpful?