Pugal Chola Nayanar (also known as Pugazh Thunai Nayanar) is one of the 63 Nayanmars, who are venerated saints in Tamil Shaivism. He is renowned for his exceptional devotion to Lord Shiva and for his adherence to the virtues of bravery and loyalty.
செருவல்லிப்புத்தூர் என்னும் தலத்திலே தோன்றியவர் தான் புகழ்த்துணையார் என்னும் சிவத்தொண்டர். இவர் செருவல்லிப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதி சிவாகம முறைப்படி வழிபட்டு வந்தார். ஒருமுறை நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட மக்கள் கோயிலுக்குப் போவதைக்கூட நிறுத்திவிட்டு, உணவு கிடைக்கும் இடம் எங்கே? என்று தேடித் தேடி அலைந்தனர்.
ஆனால், ஈசனடியில் நேசம் வைத்த புகழ்த்துணையார் மட்டும், பஞ்சத்தைப் பெரிதாக எண்ணாமல், எம்பெருமானை எப்பொழுதும் போல் பூசித்து வரலானார். ஒருநாள் இவ்வடியார் சிவலிங்கத்துக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுகையில் உடல் தள்ளாமையினால் குடத்தைத் தவறவிட்டார். சிவலிங்கத்தின் மீது விழுந்தார். சிவலிங்கத்தின் மீது நாயனார் தலை மோதியதால் வலி தாங்காமல் மயக்கமுற்றார். எம்பெருமான் இவரது மயக்க நிலையை உறக்க நிலையாக்கினார்.
எம்பெருமான் நாயனாரது கனவிலே எழுந்தருளினார். பஞ்சத்தால் மக்கள் நாடு நகரம் துறந்து சென்றபோதும் நீ மட்டும் எம்மையே அணைந்து எமக்காக வழிபட்டு பணியாற்றியமைக்காக யாம் உமக்கு பஞ்சம் நீங்கும்வரை எமது பீடத்தில் உமக்காகப் படிக்காசு ஒன்றை வைத்து அருள்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார் அரனார். துயிலெழுந்த தொண்டர் பீடத்திலிருந்த பொற்காசு கண்டு சிந்தை மகிழ்ந்து, சங்கரரின் சேவடியைப் பணிந்தார். முன்போல் இறைவனுக்குத் திருத்தொண்டு புரியலானார். பஞ்சம் வந்த காலத்தும் பக்தியில் நின்றும் சற்றும் வழுவாமல் வாழ்ந்த நாயனார், பல்லாண்டு காலம் பூவுலகில் வாழ்ந்து பகவானின் திருவடியைச் சேர்ந்தார்.
குருபூஜை: புகழ்த்துணையார் நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
பொன்னடிக்கே மனம் வைத்த புகழ் துணைக்கும் அடியேன்.
Key Aspects of Pugal Chola Nayanar
Background and Early Life:
Origin: Pugal Chola Nayanar hailed from the Chola dynasty, a prominent Tamil dynasty known for its patronage of art, culture, and religion. He was born in a village called Thiru Ninravur, which is in the present-day Tamil Nadu.
Status: He was a chieftain or leader under the Chola kingdom, indicating his high status and influence in society.
Life and Devotion:
Devotion to Shiva: Pugal Chola Nayanar was deeply devoted to Lord Shiva. His devotion was characterized not only by worship but also by a commitment to uphold the values and duties that he believed were pleasing to Shiva.
Role as a Leader: As a leader, he was responsible for ensuring the welfare of his people and maintaining order in his region. His governance was marked by fairness, justice, and a strong sense of duty.
Significant Incidents:
Defense of Shiva's Devotees: One of the most significant aspects of Pugal Chola Nayanar's life was his dedication to protecting Shiva's devotees. He believed that serving and protecting devotees was a form of worship to Shiva.
Incident of the Linga: According to legend, a crucial event in his life involved a sacred Shiva Linga. The Linga was stolen from a temple, and Pugal Chola Nayanar, seeing this as an affront to his faith, set out to retrieve it. He undertook a rigorous journey, demonstrating his courage and commitment to preserving the sanctity of Shiva's worship.
Recognition by Shiva: His relentless pursuit to protect the Linga and ensure its proper worship was seen as an act of great devotion. Lord Shiva is said to have appeared before him and blessed him, acknowledging his bravery and devotion.
Role in Shaivism:
Exemplar of Devotional Duty: Pugal Chola Nayanar's life is celebrated for embodying the qualities of devotion, duty, and courage. His actions demonstrated that devotion to God is not just about personal worship but also about actively protecting and serving the religious community.
Symbol of Protection: His role as a protector of devotees and religious sanctity has made him a symbol of the protective aspect of faith, emphasizing that true devotion often involves standing up for what is righteous.
Iconography and Commemoration:
Depictions: He is often depicted as a warrior or chieftain, symbolizing his leadership and protective role. He may be shown with a Shiva Linga, representing the central incident in his life where he safeguarded the symbol of Shiva.
Festivals and Rituals: Pugal Chola Nayanar is honored during Nayanmar festivals, where his story is retold to inspire the qualities of bravery, duty, and devotion among devotees.
Conclusion
Pugal Chola Nayanar is revered for his unwavering devotion to Lord Shiva and his courage in protecting the sanctity of Shiva's worship. His life serves as an enduring example of how true devotion encompasses both worship and the active defense of religious values and community. His story encourages devotees to uphold their faith with courage and commitment, reflecting the holistic nature of devotion in Shaivism.