இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


மகா சதாசிவ மூர்த்தி

Maha Sadasiva Murthy is a revered form of Lord Shiva representing the concept of the Great Eternal Shiva. The term "Maha" translates to "Great" or "Supreme," emphasizing the exalted nature of this form of Shiva.

மகா சதாசிவ மூர்த்தி

இவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் மகா சதாசிவ மூர்த்தி என்கிறோம். அந்த கைலையில் இவரைச் சூழ்ந்தவாறே இருபத்தி ஐந்து மூர்த்திகளும் உள்ளனர். மேலும் இவரைச் சூழ்ந்தவாறு ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் உள்ளனர். அனைவருமே மகாசதாசிவ மூர்த்தியை வணங்குகின்றனர். இவரை புராணங்கள் கைலாயத்தில் உள்ளவராகச் சொல்கின்றன.

மேலும் மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவரை அனுக்கிரக மூர்த்தி என்றேக் கொள்ளுதல் வேண்டும். மேலும் இவரை இன்ன உருவம் தான் எனக் கூற முடியாது. அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன. இவரை நாம் தரிசிக்க செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரமாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இவரை கோயிலுள் காண முடியாது. சுரகரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும். மேலும் பல கோயில் விமானங்களில் தான் தரிசிக்க முடியும்.

இவரை வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். மேலும் கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால் இவரை அபிசேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம் ஆரோக்கியம் பெறும் என்றும் கூறப்படுகிறது.


Features of Maha Sadasiva Murthy:
Supreme Divinity:

Maha Sadasiva signifies the highest and most transcendent aspect of Lord Shiva, embodying his infinite and supreme nature. This form represents Shiva as the ultimate reality, beyond all forms and attributes.

Symbolism:

Maha Sadasiva is often depicted with attributes that signify his all-encompassing nature:
Three Eyes: Representing perception beyond the ordinary—seeing the past, present, and future.
Ashes (Vibhuti): Symbolizing the impermanence of the material world and the eternal nature of the divine.
Crescent Moon: Denoting the cycles of time and the phases of creation and dissolution.

Significance in Hinduism:

Ultimate Reality:

Maha Sadasiva is considered the ultimate form of Shiva, encompassing all aspects of his divine manifestations. He is seen as the source of the universe, embodying the highest state of consciousness and existence.

Role in Creation:

In this form, Shiva is perceived as the root of all creation, preservation, and destruction. He is the unchanging essence from which all cosmic processes originate.

Worship and Depictions:
Temples and Icons:

Maha Sadasiva Murthy may be depicted in temples alongside other forms of Shiva or as a central deity. Iconography often includes elements that signify his supreme and eternal nature.

Devotional Practices:

Devotees engage in specific rituals, prayers, and meditations aimed at recognizing and connecting with the supreme, eternal aspect of Shiva. Practices include chanting (mantras), meditation, and ritual worship to align with the divine essence of Maha Sadasiva.

Conclusion:

Maha Sadasiva Murthy represents Lord Shiva in his most exalted and transcendent form. This depiction highlights Shiva’s nature as the supreme, eternal reality underlying all existence. Worship of Maha Sadasiva is meant to help devotees connect with the highest state of divine consciousness and understand the fundamental nature of reality.



Share



Was this helpful?