இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


காமதகன மூர்த்தி

Kama Dahana Murthy (காமதகன் மூர்த்தி) is a revered form of Lord Shiva associated with the destruction of Kama (desire or lust). The term "Kama Dahana" combines "Kama" (which means "desire" or "passion") and "Dahana" (which means "burner" or "destroyer"). Therefore, Kama Dahana Murthy represents Shiva as the destroyer of earthly desires and passions.

காமதகன மூர்த்தி

பார்வதிதேவியார் பர்வத மன்னனின் மகளாகி இமயமலையில் சிவபெருமானையே கணவனாக எண்ணி தவத்தில் இருந்தார். இங்கு சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு யோக முறையை விளக்கி அந்நிலையிலேயே இருந்தார். அவரால் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுமே யோகநிலையில் இருந்தன. இதனால் உலக இயக்கம் நின்றது, நான்முகனின் படைப்புத் தொழி<லும் நின்றது. இதனால் கலக்கமுற்ற தேவர்கள் சிவபெருமானை பார்க்க அனுமதிக்குமாறு நந்திதேவனை வேண்டினர். நந்திதேவன் மறுத்திடவே அனைவரும் சிவதியானத்தில் ஈடுபட்டனர்.

உடன் இந்திரன் கனவில் சிவபெருமான் தோன்றி பார்வதியை திருமணம் செய்வோம். எங்கள் மகனால் இத்துயரம் தீரும் என்றுரைத்தார். பின்னர் இந்திரன் அனைத்து தேவர்குழாமுடன் சென்று நான்முகனிடம் ஆலோசனை கேட்க நான்முகனோ மன்மதன் சிவபெருமான் மீது பாணம் விட்டால் அவரது யோகம் கலையும். உலகம் முன்போலவே இயங்கும் என்று ஆலோசனைக் கூறினார். இதனால் மன்மதனும் வந்தார். பாணம் விட மறுத்தார். இறுதியில் உலக நன்மைக்காக அந்தக்காரியத்திற்கு ஒத்துக் கொண்டார். யோக நிலையிலுள்ள சிவபெருமானிடம் சென்றார்.

அவரை மேற்கு வாசல் வழியே நந்திதேவர் உள்ளனுப்பினார் சென்றவுடன் அவர் மீது பாணம் விட, சிவபெருமானின் யோகம் கலைந்தது. அதனால் கோபப்பட்ட அவர் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தார். பின்னர் பர்வத மலைக்கு சென்று பார்வதிதேவியை மணம் புரிந்தார். இந்த நிலையில் ரதி தன் கணவனைத் திரும்ப தரும்படி வேண்டினார். அதன்படி மன்மதன் மீண்டும் <உயிர்த் தெழுந்தார். உடனே ஒரு நிபந்தனை விதித்தார்.

ரதியின் கண்களுக்கு உருவமாகவும், மற்றோர்க்கு அரூபமாகவும் இருக்கும்படி நிர்பந்தித்தார். மன்மதனை எரித்ததால் சிவபெருமானுக்கு காம தகன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது, இவரை மாயமவரம் அருகே உள்ள குறுக்கையில் காணலாம். இவரை வணங்கினால் அளவுக்கதிகமான காம உணர்வு அடங்கும். சிவத்தில் ஐக்கியமாக விரும்பும் ஆன்மாக்கள் இவரை வணங்க, காமம் தலைதூக்காது. இவர்க்கு தேனாபிசேகமும், சர்க்கரை பொங்கல் நைவேத்தியமும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொடுக்க உடன் பிறந்தோருடைய அன்பு மேலோங்கும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.



Concept and Representation:
Destruction of Desire:

Kama Dahana Murthy symbolizes Shiva's role in eliminating or controlling desires and passions that lead to suffering and distraction from spiritual pursuits. This form highlights his power to cleanse and purify the mind from worldly attachments.

Iconography:

Kama Dahana Murthy is often depicted with a fierce or dynamic demeanor, signifying the act of burning or destroying desires. He may be shown holding a flame or with a burning aura around him. In some depictions, he might be portrayed with Kama Deva (the god of love) being consumed by fire, illustrating the act of overcoming sensual desires.

Symbolism of Kama Dahana Murthy:
Purification and Control:

This form represents the purification of the mind and soul by controlling and transcending earthly desires. It signifies the removal of attachments that hinder spiritual growth and self-realization.

Conquering Sensual Passions:

Kama Dahana Murthy embodies the power to overcome and transcend sensual passions and desires, which are often seen as obstacles on the path to enlightenment.

Spiritual Growth:

By destroying desires, Kama Dahana Murthy helps devotees attain higher spiritual awareness and inner peace. His presence symbolizes the importance of focusing on spiritual goals rather than worldly pleasures.

Significance in Hinduism:
Overcoming Attachments:

Worship of Kama Dahana Murthy is associated with seeking help to overcome attachments and desires that distract from spiritual pursuits. Devotees turn to this form of Shiva to gain control over their passions and focus on higher spiritual goals.

Spiritual Purification:

This form is significant for those seeking spiritual purification and self-realization. Kama Dahana Murthy helps in cleansing the mind and soul, facilitating progress on the spiritual path.

Control of Sensual Desires:

Kama Dahana Murthy plays a role in managing and transcending sensual desires, helping devotees lead a disciplined and spiritually focused life.

Worship and Depictions:
Temples and Icons:

Kama Dahana Murthy may be featured in temples dedicated to Shiva that emphasize his role in overcoming desires and passions. Icons and statues often depict him in a powerful, fiery form, symbolizing the destruction of worldly attachments.

Devotional Practices:

Rituals and prayers dedicated to Kama Dahana Murthy might include offerings of fire (such as camphor or incense), recitation of mantras, and meditation focused on overcoming desires. Devotees engage in practices to seek his blessings for spiritual growth and control over sensual passions.

Conclusion:

Kama Dahana Murthy represents Lord Shiva as the destroyer of earthly desires and passions, emphasizing his role in purifying the mind and guiding devotees towards spiritual growth. This form highlights the importance of transcending worldly attachments and focusing on higher spiritual goals. Worshipping Kama Dahana Murthy is associated with seeking divine assistance in overcoming desires, achieving inner peace, and advancing on the path of self-realization.



Share



Was this helpful?