இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


கால சாஸ்திரம்

கால சாஸ்திரம் (Kāla Śāstra) refers to the ancient Indian knowledge and science of time. In Sanskrit, "Kāla" means time, and "Śāstra" means science or knowledge. It is the study of the influence of time on human life, nature, and the universe, based on astrological and spiritual principles. In the context of Hinduism and traditional Indian sciences, Kāla Śāstra is intertwined with astrology, cosmology, and spirituality, aiming to understand the nature of time and its impact on individuals and the world.

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் இயற்றிய

கால சாஸ்திரம்

கால அளவை கூறும் கால சாஸ்திரம்

சூத்திரம் :

எட்டு தாமரை இதழ்களை அடுக்கி ஒரு நுட்பமான ஊசிக்கொண்டு துவாரம் செய்வதற்கு ஆகும் நேரமே ஒரு க்ஷணமாகும்.


கால அளவுகள் :

2 க்ஷணம்கள் என்பது 1 இல்லம்.

2 இல்லம்கள் என்பது 1 காஷ்டை.

2 காஷ்டைகள் என்பது 1 நிமேஷம்.

2 நிமேஷங்கள் என்பது 1 துடி. (15 விதற்பரைகள்)

2 துடிகள் என்பது 1 துரிதம். (30 விதற்பரைகள்)

2 துரிதம்கள் என்பது 1 தற்பரை. (60 விதற்பரைகள் )

60 தற்பரைகள் என்பது 1 வினாழிகை.

60 வினாழிகைகள் என்பது 1 நாழிகை.

60 நாழிகைகள் என்பது 1 நாள்.

7 நாட்கள் என்பது 1 வாரம்.

15 நாட்கள் என்பது 1 பக்ஷம்.

2 பக்ஷம் என்பது 1 மாதம்.

2 மாதம் என்பது 1 ருது.

3 ருது என்பது 1 அயணம்.

2 அயணம் என்பது 1 வருஷம்.

60 வருஷம் என்பது 1 பரிவ்ருத்தி.

6 பரிவ்ருத்தி என்பது 1 தேவவருடம்.


ஒரு வாரத்தில் உள்ள 7 நாட்களின் பெயர்கள் :

முதல் நாள் ஞாயிறு,

இரண்டாம் நாள் திங்கள்,

மூன்று செவ்வாய்,

நான்காம் நாள் புதன்,

ஐந்தாம் நாள் வியாழன்,

ஆறாம் நாள் வெள்ளி,

ஏழாம் நாள் சனி


பக்ஷம் :

பக்ஷம் என்பது 15 நாட்களை கொண்டது. இது சுக்லபக்ஷம், க்ருஷ்ணபக்ஷம் என இரு வகைப்படும்.

சுக்லபக்ஷம் :

1. ப்ரதமை,

2. த்வீதியை,

3. த்ரீதியை,

4. சதுர்த்தி,

5. பஞ்சமி,

6. ஷஷ்டி,

7. ஸப்தமி,

8. அஷ்டமி,

9. நவமி,

10. தசமி,

11. ஏகாதசி,

12. த்வாதசி,

13. த்ரயோதசி,

14. சதுர்தசி,

15. பௌர்ணமி.

க்ருஷ்ணபக்ஷம் :

1. ப்ரதமை,

2. த்வீதியை,

3. த்ரீதியை,

4. சதுர்த்தி,

5. பஞ்சமி,

6. ஷஷ்டி,

7. ஸப்தமி,

8. அஷ்டமி,

9. நவமி,

10. தசமி,

11. ஏகாதசி,

12. த்வாதசி,

13. த்ரயோதசி,

14. சதுர்தசி,

15. அமாவாசை


மாதங்கள் :


மாதங்கள் இரண்டு வகைப்படும். அவை சந்திரமானம், ஸௌரமானம் என்பனவாகும்.


1. சந்திரமானம் :

01 சைத்திரம்

02 வைசாகம்

03 ஜேஷ்டம்

04 ஆஷாடம்

05 ச்ராவணம்

06 பாத்ரபதம்

07 ஆஸ்வீயுஜம்

08 கார்திகம்

09 மார்கசிரம்

10 புஷ்யம்

11 மாகம்

12 பால்குனம்

என இப்பன்னிரெண்டும் சாந்திரமான மாதங்கள் இவை சூரிய சந்திர்கள் கூடி பிரிதல் மூலம் எற்படுவதாம்.


2. ஸௌரமானம் :

01 மேஷம் (சித்திரை)

02 ரிஷபம் (வைகாசி)

03 மிதுனம் (ஆனி)

04 கடகம் (ஆடி)

05 சிம்மம்(ஆவணி)

06 கன்னி (புரட்டாசி)

07 துலா (ஐப்பசி)

08 வ்ருச்சிகம் (கார்திகை)

09 தனுஸு (மார்கழி)

10 மகரம் (தை)

11 கும்பம் (மாசி)

12 மீனம் (பங்குனி)

என இப்பன்னிரெண்டு மாதங்கள் ஸௌரமான மாதங்களாகும்.இவை ஸூரியனுடைய ஓட்டத்தால் மட்டுமே ஏற்படுவதாகும்.


ருது :

01 வஸந்தம் (சித்தியரை,வைகாசி)

02 க்ரீஷ்மம் (ஆனி,ஆடி)

03 வர்ஷம் (ஆவணி புரட்டாசி)

04 சரத் (ஐப்பசி,கார்த்திகை)

05 ஹேமந்தம் (மார்கழி,தை)

06 சிசிரம் (மாசி,பங்குனி)

என ருதுக்கள் ஆறு வகைப்படும்.


அயணம் :

01 உத்ராயணம்

02 தக்ஷிணாயம்

என அயணங்கள் இரண்டு வகைப்படும். இரண்டு அயணங்கள் சேர்ந்தது ஒரு வருஷம்.


வருஷம் :

பக்ஷங்களாலும், மாதங்களாலும், ருதுக்களாலும், அயணங்களாலும், உருவான வருடங்கள் மொத்தம் அறுபதாகும். அவையாவன

01. ப்ரபவ

02. விபவ

03. சுக்ல

04. ப்ரமோதூத

05. ப்ரஜோத்பத்தி

06. ஆங்கீரஸ

07. ஸ்ரீமுக

08. பவ

09. யுவ

10. தாது

11. ஈஸ்வர

12. வெகுதான்ய

13. ப்ரமாதி

14. விக்ரம்

15. விஷூ

13. சித்திரபானு

17. ஸுபானு

18. தாரண

19. பார்திப

20. விய

21. ஸர்வஜித்

22. ஸர்வதாரி

23. விரோதி

24. விக்ருதி

25. கர

26. நந்தன

27. விஜய

28. ஜய

29. மன்மத

30. துன்முகி

31. ஹேவிளம்பி

32. விளம்பி

33. விகாரி

34. ஸார்வாரி

35. பிலவ

36. சுபக்ருது

37. சோபக்ருது

38. க்ரோதி

39. விசுவாவசு

40. பராபவ

41. பிலவங்க

42. கீலக

43. ஸௌம்ய

44. ஸாதாரண

45. விரோதிக்ருது

46. பரிதாபி

47. ப்ரமாதீச

48. ஆனந்த்

49. ராக்ஷஸ

50. நள

51. பிங்கள்

52. காளயுக்தி

53. ஸித்தார்தி

54. ரௌத்ரி

55. துன்மதி

56. துந்துபி

57. ருத்ரோத்காரி

58. ரக்தாக்ஷி

59. க்ரோதன

60. அக்ஷய

என்பனவையே 60 வருடங்களாகும்.

இந்த அறுபது வருடங்கள் ஒன்று முடிந்தால் ஒரு பரிவ்ருத்தியாகும். ஆறு பரிவ்ருத்திகள் சேர்ந்தால் ஒரு தேவவருடமாகும் அதாவது 360 மனித வருடங்களாகும்.

1200 தேவ வருடம் ஒரு கலியுகம் ( 432000 மனித வருடம்)
2400 தேவ வருடம் ஒரு த்வாபரயுகம் (864000 மனித வருடம்)
3600 தேவ வருடம் ஒரு த்ரேதாயுகம் (1296000 மனித வருடம்)
4800 தேவ வருடம் ஒரு க்ருதயுகம் (1728000 மனித வருடம்)

மேற்கூறப்பட்ட நான்கு யுகங்கள் ஒன்று சேர்ந்தது 12000 தேவயுகமாகும். (4320000 மனித வருடமாகும்) இதை ஒரு சதுர்யுகம் அல்லது ஒரு மஹாயுகம் என்று கூறப்படுகிறது.

மாஹாயுகங்கள் எழுபத்துஒன்றும் சற்று சந்தி வருடங்களும் சேர்ந்த்து ஒரு மன்வந்த்ரம் எனப்படும். இது ஒரு மனுவினுடைய காலமாகும். மனுக்கள் மொத்தம் பதினான்கு பேர்களாவார்.

01) ஸ்வயம்புவ மனு

02) ஸ்வாரோசிஷ மனு

03) உத்தம மனு

04) தாமஸ மனு

05) ரைவத மனு

06) ஸாக்ஷூஸ மனு

07) வைவஸ்வத மனு

08) ஸாவர்ணி மனு

09) தக்ஷஸாவர்ணி மனு

10) ப்ரம்மஸாவர்ணி

11) தர்மஸாவர்ணி

12) ருத்ரஸாவர்ணி

13) தேவஸாவர்ணி

14) இந்த்ரஸாவர்ணி

போன்றவைகளே பதினான்கு மனுக்களின் பெயர்களாகும். சந்தி வருடங்களுடன் கூடிய இம்மொத்த மனுக்களின் காலமும் ஒன்று சேர்ந்த்து ஒரு கல்பமாகும். ஒரு கல்பம் என்பது மொத்தம் ஆயிரம் மஹாயுகங்களாகும்.

ஒரு கல்பம் என்பது பிரம்மாவிற்கு அரை நாளாகும். இரண்டு கல்பம் சேர்ந்த்து பிரம்மாவிற்கு ஒரு நாளாகும். பகலில் பிரம்மாவிழித்திருந்து இரவில் உறங்குவார். பிரம்மாவின் பகல் பொழுதிலேயே சிருட்டிகள் நடக்கும் இரவில் பிரபஞ்சத்தை ஒடுக்கிக்கொண்டு தூங்குவார். பிரம்மாவின் மாதத்தில் முப்பது பகல் பொழுதும் முப்பது இரவு பொழுதும் அடங்கும்.

01) வாமதேவ கல்பம்

02) ஸ்வேதவராஹ கல்பம்

03) நீல லோஹித கல்பம்

04) ரந்தர கல்பம்

05) ரௌரவ கல்பம்

06) தேவ கல்பம்

07) பிருகத் க்ருஷ்ண கல்பம்

08) கந்தர்ப கல்பம்

09) ஸத்ய கல்பம்

10) ஈசான கல்பம்

11) தம கல்பம்

12) ஸாரஸ்வத கல்பம்

13) உதான கல்பம்

14) காருட கல்பம்

15) கௌரம கல்பம்

16) நாரஸிம்ம கல்பம்

17) சமான கல்பம்

18) ஆக்னேய கல்பம்

19) ஸோம கல்பம்

20) மானவ கல்பம்

21) தத்புருஷ கல்பம்

22) வைகுண்ட கல்பம்

23) லக்ஷ்மி கல்பம்

24) ஸாவித்ரீ கல்பம்

25) கோர கல்பம்

26) வராஹ கல்பம்

27) வைராஜ கல்பம்

28) கௌரீ கல்பம்

29) மஹேஸ்வர கல்பம்

30) பித்ரு.

என ஸ்ருஷ்டிகள் நடக்கும். இது பிரம்மாவின் பகல் பொழுதின் பெயர்களாகும். இரவு காலத்தில் பிரம்மா உறங்குவதால் அந்தந்த கல்பத்தின் இரவாகவே கொள்ளப்படும். அறுபது கல்பம் சேர்ந்த்து பிரம்மாவிற்கு ஒரு மாதமாகும், எழு நூற்று இருபது கல்பம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு வருடமாகும். இந்த கணக்கின் படி பிரம்மா ஆண்டு காலம் வாழ்வார், பிரம்மாவின் பூர்ண ஆயுள் எழுபத்திரெண்டாயிரம் கல்பகாலமாகும்.

தற்போது . . .

வாமதேவ கல்பம் முடிவடைந்து ஸ்வேதவராஹ கல்பத்தில் இதுவரை ஆறு மனுக்களின் காலமும் அவர்களின் சந்திவருடங்களும் முடிவடைந்து தற்சமயம் ஏழாவது மனுவான வைவஸ்வதமனுவின் காலத்தில் இருபத்துஏழு சதுர்யுகங்கள் முடிந்து இருபத்து எட்டாவது சதுர்யுகத்தில் நான்காவது யுகமான கலியுகம் நடந்துக்கொண்டிருக்கிறது.

2025 வருட கணக்கின் படி கலியுகம் 5126 வருடம் முடிந்து விட்டது.

இது சகாதேவன் சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்களாகும்.

Key Concepts in Kāla Śāstra:

Time as a Divine Force:

In Hindu philosophy, time (Kāla) is seen as a manifestation of the divine, particularly as an aspect of Lord Shiva. Time governs the entire cosmos, and everything is subject to its influence, including the cycles of creation, preservation, and destruction.

Mahākāla, a form of Lord Shiva, is known as the Lord of Time, who transcends and controls time itself.

Astrology and Time:

Jyotisha (Vedic astrology) is an integral part of Kāla Śāstra. It uses the positions of celestial bodies (planets, stars, etc.) to calculate auspicious and inauspicious times for various activities in life, such as marriage, travel, business, and spiritual practices.

Astrology charts are created based on the precise time and place of an individual's birth, as it is believed that the planetary configuration at that moment influences a person's destiny and personality.

Hindu Cosmology and Time Cycles:

Hindu cosmology views time as cyclic rather than linear, with repeating epochs known as Yugas. There are four Yugas: Satya Yuga, Treta Yuga, Dvapara Yuga, and Kali Yuga, with each Yuga representing a different stage of cosmic evolution.

Kali Yuga, the current age, is characterized by moral decline, materialism, and spiritual challenges. Understanding time through Kāla Śāstra helps in navigating the challenges of the age and aligning one’s actions with cosmic cycles.

Hora Shastra (Planetary Hours):

Another aspect of Kāla Śāstra is the Hora system, which divides the day into planetary hours, each governed by a different planet (Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus, and Saturn). Each hour is considered favorable or unfavorable for specific activities based on the ruling planet.

Hora Shastra helps in determining the best time for performing various tasks, such as starting new ventures, travel, or spiritual practices, based on the ruling planet of that particular hour.

Panchangam (Hindu Almanac):

The Panchangam is an essential tool in Kāla Śāstra, providing detailed information on time-related calculations such as tithis (lunar days), nakshatras (star constellations), yogas (auspicious combinations), karanas (half-days), and muhurthas (auspicious times).

It helps in identifying auspicious and inauspicious days for important activities, ensuring they are aligned with favorable cosmic influences.

Muhurtha (Auspicious Timing):

Muhurtha refers to the practice of selecting the most favorable time to begin significant life events or rituals (e.g., marriages, housewarming ceremonies, business launches).

It is believed that starting an event at an auspicious time brings positive energy and ensures success.

The Concept of Time in Scriptures:

In texts like the Bhagavad Gita, time is described as an all-consuming force, personified by Lord Krishna when he says, “I am Time, the destroyer of all” ("Kālo'smi loka-kṣhaya-kṛit").

Time is often viewed as both a creator and a destroyer, maintaining the balance of existence.

Practical Application:

Daily Life: Kāla Śāstra is used in daily life to determine the best times for various activities, including rituals, prayers, or even business transactions, based on the astrological calendar.

Spiritual Practices: Spiritual practitioners use Kāla Śāstra to schedule meditations, prayers, and fasts during specific planetary alignments to enhance their spiritual progress.

Personal Guidance: Astrologers use the principles of Kāla Śāstra to give personalized advice, helping individuals align their actions with cosmic time cycles to mitigate challenges and harness positive energy.

Conclusion:

Kāla Śāstra is a profound and ancient science that integrates the understanding of time with spirituality, astrology, and cosmic rhythms. It provides insights into the cycles of time, offering guidance on how to align human activities with the greater cosmic order for harmonious living and spiritual growth.



Share



Was this helpful?