Gangadhara Murthy (கங்காதர மூர்த்தி) is a significant form of Lord Shiva in Hindu mythology, where he is depicted holding the River Ganga (Ganges) in his matted hair. The word "Ganga" refers to the sacred river, and "Dhara" means "holding" or "bearing." This form of Shiva symbolizes his role as the protector and controller of the powerful and sacred River Ganga, which descended from the heavens to Earth.
கங்காதர மூர்த்தி
திருக்கைலையிலுள்ள ஓரு தோட்டத்தில் சிவபெருமான் நடைபயின்றுக் கொண்டிருந்தார். பார்வதி தேவி ஓசைப்படாமல் சென்று அவரது இரு கண்களையும் விளையாட்டாய் பற்றினார். உடன் உலக உயிர்கள் அனைத்திற்கும் அளவிலாத துன்பம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பேரிருள் சூழ்ந்தது. இதனையறிந்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர்.
அனைவரும் சிவபெருமானைப் போற்றினர். இதனைக் கேள்விப் பட்ட பார்வதி தேவி அவசரமாக தன் கைகளை நொடிப்பொழுதில் எடுத்தார். இதனால் இவரது பத்து கைவிரலில் இருந்த வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலம் முழுவதும் பரவி பெருத்த சேதத்தையும், அழிவையும் உண்டாக்கியது. இதனைக் கண்ட முவுலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமானும் அவ்வெள்ளத்தை அடக்கி அதனை தனது சிரசில் ஓர் மயிர் முனையில் தரித்தார். இதனைக்கண்ட அனைவரும் சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். நான்முகன், இந்திரன், திருமால் ஆகிய மூவரும் சிவபெருமானிடம் சென்று நாதா பார்வதி தேவியின் கைவிரல் வியர்வையால் உண்டான கங்கை பெரும் புனிதமானது, அதை உங்கள் முடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும் என்றனர். அதன்படியே இந்திரன் தனது அமராவதி நகருக்கும், நான்முகன் தனது மனோவதி நகருக்கும், திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர்.
கங்கையின் வெள்ளத்தையும், வேகத்தையும் குறைத்து தனது சடைமுடியில் தாங்கியிருப்பதால் சிவபெருமானுக்கு கங்காதர மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. கங்காதர மூர்த்தியை தரிசிக்க இமயத்திற்கு தான் செல்ல வேண்டும். இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடமாகும். அங்கு சென்று கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி அங்கு கிடைக்கும் கங்கை நீரை வீட்டிற்கு எடுத்து வந்து தெளிக்க இடம் புனிதமாகும்.
கங்காதர மூர்த்தியை மல்லிப்பூ அர்ச்சனையும், பாலில் செய்த இனிப்பு பண்ட நைவேத்தியமும் சோமவாரத்தில் சந்தியா காலத்தில் செய்தோமானால் செல்வசெழிப்பும் இனியோரு பிறவி இல்லா நிலையும் ஏற்படும். இந்த கங்கை நீரை வீட்டில் கலசத்தில் வைத்து வழிபட லஷ்மி கடாட்சம் கிடைக்கும்.
Legend of Gangadhara Murthy:
According to Hindu mythology, the River Ganga originally flowed only in the heavens. King Bhagiratha, a descendant of King Sagara, performed severe penance to bring the river down to Earth to purify the souls of his ancestors.
However, the force of Ganga’s descent was so intense that it threatened to destroy the Earth. To prevent this catastrophe, Lord Shiva agreed to receive the river in his matted locks, thereby softening its fall and allowing it to flow gently to the Earth.
Shiva held Ganga in his hair and let the river trickle down, forming the sacred River Ganges, which is now considered to purify all who bathe in it.
Features of Gangadhara Murthy:
Holding Ganga in His Hair:
In this form, Shiva is depicted with the Ganges flowing from his matted hair. The river is often shown as a small goddess or stream emerging from his top knot, symbolizing Shiva's power to control and contain the mighty river.
Iconography:
Shiva’s matted hair is a central element in this depiction, as it is where he traps the powerful flow of Gan
ga.
He may also be shown holding a trident (Trishul), a symbol of his supreme power, and a crescent moon, symbolizing time and cycles, resting on his head.
Sometimes, the goddess Ganga is depicted as a small figure standing on or near Shiva’s head, representing the descent of the river from the heavens.
Serenity and Strength:
Despite the powerful flow of the river, Shiva’s expression in this form is calm and serene. This represents his ability to control immense forces and his role as a protector of the world.
His peaceful demeanor also symbolizes the purification and spiritual upliftment that the River Ganga offers to humanity.
Symbolism:
Control Over Cosmic Forces:
The descent of the Ganges represents the flow of divine energy from the heavens to the Earth, and Shiva’s ability to contain and control this powerful force symbolizes his mastery over cosmic forces.
Purification and Liberation:
The River Ganga is considered the purifier of sins and the giver of moksha (liberation from the cycle of birth and death). As Gangadhara, Shiva is seen as the channel through which this divine purification reaches humanity.
Benevolence and Protection:
By holding Ganga in his hair and releasing her gently onto the Earth, Shiva protects the world from destruction while also providing a sacred source of purification and blessings.
Significance in Hinduism:
Spiritual Cleansing:
Gangadhara Murthy is worshipped for spiritual cleansing and the removal of sins. Devotees believe that praying to this form of Shiva can wash away past misdeeds and grant peace and liberation.
Devotional Connection to the Ganges:
The River Ganga is one of the most sacred rivers in Hinduism, and its association with Shiva amplifies its importance. Many temples dedicated to Lord Shiva, especially near the banks of the Ganges, feature depictions of Gangadhara Murthy.
Worship and Depictions:
Temples and Icons:
In temples dedicated to Shiva, Gangadhara Murthy is often depicted in idols or paintings, showing the River Ganga flowing from his hair. This form is especially revered in temples located along the Ganges and in areas where Shiva is worshipped as a benevolent, protective deity.
Devotional Practices:
Devotees who worship Gangadhara Murthy often offer water from the Ganges to Shiva as a symbol of purity and devotion. Bathing in the Ganges itself is considered a sacred act that can wash away sins, and invoking Gangadhara Murthy in prayers is believed to bring spiritual purification.
Conclusion:
Gangadhara Murthy highlights Lord Shiva’s role as the protector and controller of the mighty River Ganga, symbolizing his ability to balance and harmonize cosmic forces. This form also represents purification, spiritual liberation, and benevolence, as Shiva ensures the safe descent of the sacred Ganges to Earth, providing humanity with a source of divine blessings and cleansing.