இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


சேத்திரபால மூர்த்தி

Chethrapala Murthy (சேத்திரபால மூர்த்தி) is a revered form of Lord Shiva often associated with the role of a guardian deity or protector of sacred spaces and temples. The term "Chethrapala" can be broken down into "Chethra" (which means "field" or "temple precinct") and "Pala" (which means "protector" or "guardian"). Thus, Chethrapala Murthy signifies Shiva as the protector and guardian of sacred areas and religious sites.

சேத்திரபால மூர்த்தி

ஆரம்பம் முடிவு இல்லாதவனும், ஆதியும் அந்தமும் கொண்டவனாகிய சிவபெருமானே பலகோடி உயிரினங்களைப் படைக்கின்ற பிரம்மனாகவும், உருத்திரனாகக் கொன்றும், மகேஸ்வரராக மறைந்தும், திருமாலாகி காத்தும், சதாசிவமூர்த்தமாகி அருள் செய்தும், இவ்வாறு மேற்கண்ட ஐந்தொழில்களையும் செய்து வருகிறார். அவர் அசைந்தால் மட்டுமே அசையும் உலகமனைத்தும் அவரது கட்டளையாகவே அனைத்துக் கோடி உயிரினங்களும், கோடிகோடியான அண்டங்களும் இயங்குகின்றது. அவரே அனைத்து மாசமுத்திரங்களையும் உருவாக்குபவர், முடிவில் அதனலேயே அழிப்பவர். தீவாந்திரங்களையும், ஈரேழு உலகத்தையும், ஆக்கவொண்ணா அண்டங்களையும் அவரே படைத்தார், படைக்கின்றார்.

அதுவொரு காலம். இந்த அண்டத்தினை ஒரு ஊழிக்காலமானது அலைகளால் மூடியது. அதில் மூழ்கியவை எட்டு பர்வத மலைகளையும் மூழ்கடித்ததுடன் அனைத்து பர்வதங்களையும் அழிக்கும்படி பெரும் வெள்ளம் தோன்றியது. அவ்வழி வெள்ளத்தில் நவகிரகங்கள் சூரிய, சந்திர, தேவர்குழாம், மகாநாகங்கள், எட்டு திசை காவலர்கள், கற்பகத்தரு, வாழ்வன, பறப்பன, ஊர்வன, மிருகங்கள், தாவரங்கள் மனிதர்கள், இந்திரன் என அனைவரும் அழிந்தனர். உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்துப்போயின நீண்ட நாட்கள் இந்நிலையேக் காணப்பட்டது.

பின்னர் மான், மழு ஏந்தி பாம்பு, புலித்தோலாடை அணிந்து கொன்றை மலர் சூடி நீலகண்டமும், நெற்றிக் கண்ணை மறைத்து, பார்வதியுடன், ஆயர்க்கலைகளையும் அழைத்து கொண்டு ஒரு படகில் ஏறிய சிவபெருமான் <உலகை ஒளியால் நிரப்பி, இருளை இருட்டடீப்பு செய்தார். அழிவுக்கு காரணமான வருணன் அவர்களை வணங்கி தம்பதி சமேதரான இறைவனுக்கும், இறைவிக்கும் முத்து, பவளம் கொண்டு அர்ச்சித்து ஆசிவேண்டினார். சிவபெருமான் அருளாசி வழங்கினார்.

பின்னர் வெள்ளத்தை ஒரு நொடியில் துடைத்தெரிந்தார். பின்னர் மாண்டுவிட்ட அனைவரையும் எழுப்பி அவரவர் பணியில் அமர்த்தி அனைத்து உயிரினங்களையும் காத்தருளி ஈரேழு உலகத்திற்கும் நேர்ந்த துன்பத்தைக் கலைத்தார். அனைத்து உயிர்களுக்கும் ஊழிக்காலத்தில் ஏற்பட்ட துன்பத்தைப் போக்கி அங்கிருந்த உயிர்களை காத்ததால் அவருக்கு சேத்திரபால மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது. இவர் சேத்திரபாலபுரத்தில் உ<ள்ளார். இவரை இடைவிடாது தரிசிக்க எதிரிகளிடமிருந்து விடுதலைக் கிடைக்கும். அரக்க குணமுடையவர்களிமிருந்து நம்மையும், நம் சொத்துக்களையும் காப்பவர் இவரே. இவரது படத்தை தொழில் நடைபெறும் இடம், வீடுகளில் வைத்து வழிபட தீயவர்கள் ஓடுவார்கள். இவர்க்கு நவமுக ருத்திராட்ச அர்ச்õனையும், இனிப்பு நைவேத்தியமும் சனிக்கிழமைகளில் கொடுக்க நம்முடைய தொழில் விருத்தியடையும்.



Concept and Representation:
Guardian of Sacred Spaces:

Chethrapala Murthy represents Shiva's role as a guardian of sacred spaces, including temples, holy grounds, and religious sites. This form emphasizes his protective nature and his role in maintaining the sanctity and safety of these spaces.

Iconography:

Chethrapala Murthy may be depicted in a protective and benevolent posture. Traditional attributes such as the trident (Trishul) and damaru (drum) might be included. The depiction might focus on Shiva's role in safeguarding and ensuring the spiritual purity of the sacred space.

Symbolism of Chethrapala Murthy:
Protection and Security:

This form symbolizes the divine protection provided by Shiva for sacred spaces. It signifies his role in safeguarding the spiritual and physical integrity of temples and holy grounds.

Sanctity and Purity:

Chethrapala Murthy represents the maintenance of sanctity and purity in religious spaces. His presence ensures that these areas remain free from negative influences and maintain their spiritual significance.

Divine Watchfulness:

The form embodies Shiva's vigilant watchfulness over sacred spaces, ensuring that they are protected from any disturbances or desecrations.

Significance in Hinduism:
Temple Guardianship:

Chethrapala Murthy is especially significant in the context of temple worship and the protection of holy sites. Worship of this form reflects the importance of divine guardianship for maintaining the sanctity of religious spaces.

Spiritual Safety:

Devotees may turn to Chethrapala Murthy for blessings related to the protection of sacred areas, seeking his divine support to keep these spaces secure and spiritually effective.

Worship and Depictions:
Temples and Icons:

Chethrapala Murthy may be featured in temples dedicated to Shiva where his role as a protector of sacred spaces is emphasized. Icons and statues might depict him in a form that highlights his protective attributes.

Devotional Practices:

Rituals and prayers dedicated to Chethrapala Murthy may include offerings that reflect his role as a guardian. Devotees might engage in practices aimed at seeking his protection and blessings for the safety and purity of sacred spaces.

Conclusion:

Chethrapala Murthy represents Lord Shiva as the divine guardian and protector of sacred spaces, including temples and holy grounds. This form emphasizes Shiva's role in maintaining the sanctity, security, and spiritual purity of these areas. Worship of Chethrapala Murthy is associated with seeking divine protection and blessings for the preservation of sacred spaces and ensuring their spiritual effectiveness.



Share



Was this helpful?