இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


சண்டேச அனுக்கிரக மூர்த்தி

Chandesh Anukaraka Murthy (சண்டேச அனுக்கிரக மூர்த்தி) refers to a specific form of Lord Shiva associated with Chandesh (often linked with Chandeshvara, another name for Shiva) and Anukaraka (which means "one who grants grace" or "one who bestows favor").

சண்டேச அனுக்கிரக மூர்த்தி

திருசேய்ஞலூரில் வாழ்ந்து வந்தான் யஜ்ஞதத்தன். அவன் மனைவி பத்திரை. இவர்களது மகனாக விசாரசருமர் என்பவன் இருந்தான். விசாரசருமர் பிறக்கும்போதே முன்ஜென்ம அறிவின் பயனாக நல்லறிவுடன் பிறந்தான். யாரிடமும் வேதம் பயிலாமல் தானே உணரும் அறிவைப் பெற்றிருந்தான். ஏழுவயதில் அவருக்கு <உபநயனம் செய்தனர். எந்த ஆசிரியரிடமும் கற்காமல் தானே அனைத்தையும் <உணர்ந்து வேதாகம சொற்படி வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஐந்தொழில்கள் செய்து எம்மை வழிநடத்த உரியவர் சிவபெருமான் ஒருவரே என தீர்மானமாக நம்பியிருந்தான். அவ்வாறிருக்கையில் அவனுடன் இருக்கும் ஒரு அந்தணச் சிறுவன் பசுவை அடிப்பதைக்கண்டான் விசாரசருமர்.

உடன் பசு மேய்க்கும் வேலையை அவனே செய்யலானான். கோமாதாவின் அருமை பெருமைகளை <உணர்ந்ததால் அத்தொழிலைச் சிறப்பாகச் செய்தான். சரியான முறையில் அவற்றை அன்புடன் பராமரித்தான். அதனால் அவை முன்பை விட அதிகளவில் பால் கொடுத்தது. இதற்கிடையே அங்குள்ள மண்ணி ஆற்றங்கரையின் மணல்மேட்டில் உள்ள அத்திமரத்தின் கீழே மணலிங்கம் செய்து கோயில், கோபுரம், மதில் போன்றவற்றை மணலாலே அமைத்து சிவபெருமானுக்கு பூஜைசெய்து பாலபிசேகம் செய்து வழிபட்டு வந்தார். இதனையே தினசரி வாடிக்கையாக்கினார். இதனைக் கண்டோர் ஊர் பெரியோரிடம் முறையிட ஊர் பெரியோர் விசாரசருமனின் தந்தையிடம் முறையிட்டனர்.

விசாரசருமரின் தந்தை இனி தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினார், மறுநாள் அதிகாலை விசாரசருமர் ஆற்றங்கரைக்கு சென்று பூஜித்து பாலபிசேகம் செய்துக் கொண்டிருக்கும் போது அவரது தந்தையார் கண்டு விசாரசருமரின் முதுகில் ஓங்கி அடிவைத்தார். அடியின் வலி உணராமல் சிவபூஜையிலேயே விசாரசருமர் ஈடுபட்டிருந்தார் அதிக கோபமுற்ற தந்தையார் பால் குடங்களை <உதைத்துத் தள்ளினார். இதன்பின்னே சுயநினைவு வரப்பெற்ற விசாரசருமர் தந்தையென்னும் பாராமல் அங்கிருந்த ஒரு கொம்பை எடுத்தார். அது மழுவாக மாறியது. உடன் தந்தையாரின் காலை வெட்டினார்.

உடனே தம்பதி சமேதராய் சிவபெருமான் அங்கு காட்சிக்கொடுத்தார். பின் என்னுடைய தொண்டர்கள் அனைவருக்கும் உன்னைத் தலைவாக்கினோம் மேலும் என்னுடைய அமுதம், மலர்கள், பரிவட்டம் என அனைத்தும் உனக்கே தந்தோம் என்றபடியே தனது சடாமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு சூட்டி அவருக்கு சண்டேச பதவியை அளித்தார். விசாரசருமருக்கு சண்டேச பதவியை அனுகிரகித்ததால் சிவபெருமானுக்கு "சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது.

கும்பகோணம் சேய்ஞலூர் ரோட்டைத் தாண்டி அமைந்துள்ள ஊர் "திருவாய்ப்பாடி ஆகும். இவரது பெயர் பாலுகந்தமூர்த்தி, இறைவி பெயர் பெரியநாயகி என்பதாகும். சண்டேசப் பதவியை அளிக்கும் வல்லமை இவர் ஒருவருக்கே உண்டு. சண்டேஸ்வரனை வணங்கினால்தான் சிவ வழிபாடே முழுமையடையும். இவரை வணங்க மனம் ஒருமைப்படும். வில்வார்ச்சனையும் வெண்சாத நைவேத்தியமும் பிரதோஷம், சோமவாரங்களில் கொடுக்க நல்லறிவு, நல்லெண்ணம் வெளிவரும். மேலும் இம்மூர்த்தியை பஞ்சகவ்யம் கொண்டு வழிபட ஆன்மாவானது தூய்மையடையும்.



Concept and Representation:
Grace and Favor:

Chandesh Anukaraka Murthy embodies Shiva as a deity who bestows grace and favor upon his devotees. The term "Anukaraka" signifies someone who grants blessings and supports those who seek his help.

Iconography:

Chandesh Anukaraka Murthy may be depicted with traditional symbols of Shiva, including the trident (Trishul), damaru (drum), and snake. The form emphasizes the aspect of Shiva as a benevolent deity who grants grace and blessings.

Symbolism of Chandesh Anukaraka Murthy:
Divine Grace:

This form represents the divine grace and benevolence of Shiva. Worshipping Chandesh Anukaraka Murthy symbolizes the seeking of divine favor and blessings in various aspects of life.

Support and Assistance:

Chandesh Anukaraka Murthy embodies the supportive nature of Shiva, who aids his devotees in overcoming difficulties and challenges. It reflects his role as a helper and guide.

Spiritual Upliftment:

The form signifies spiritual upliftment and growth, highlighting Shiva’s role in guiding and nurturing the spiritual journey of his devotees.

Significance in Hinduism:
Seeking Divine Favor:

Worship of Chandesh Anukaraka Murthy is associated with seeking divine favor and blessings. Devotees may turn to this form of Shiva to receive support and grace in their endeavors and personal lives.

Overcoming Challenges:

This form is believed to provide assistance and support in overcoming obstacles. Devotees seek Chandesh Anukaraka Murthy’s help in navigating through difficulties and achieving success.

Spiritual Growth:

Chandesh Anukaraka Murthy is also worshipped for spiritual growth and enlightenment. The form signifies the divine guidance and support necessary for spiritual development.

Worship and Depictions:
Temples and Icons:

Chandesh Anukaraka Murthy may be depicted in temples dedicated to Shiva, particularly those that focus on his role as a benefactor and supporter. Icons and statues might highlight the grace and favor of Shiva.

Devotional Practices:

Devotees may perform rituals, recite mantras, and offer prayers to Chandesh Anukaraka Murthy to seek his blessings and support. Offerings might include items symbolizing gratitude and devotion.

Conclusion:

Chandesh Anukaraka Murthy represents Lord Shiva as the divine bestower of grace and support. This form highlights his role in providing blessings, overcoming challenges, and guiding spiritual growth. Worshipping Chandesh Anukaraka Murthy is associated with seeking divine favor, assistance in difficulties, and spiritual upliftment.



Share



Was this helpful?