இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


சக்கர தான மூர்த்தி

Chakra Dhana Murthy (சக்கர தான மூர்த்தி) is a form of Lord Shiva associated with the divine weapon or symbol known as the "Chakra" (சக்கர). The term "Chakra" refers to a disc-like weapon often associated with Lord Vishnu, but in certain contexts, it can also be connected to Shiva.

சக்கர தான மூர்த்தி

குபன் என்றும் மன்னன் முன்னொரு சமயம் உலகம் முழுவதையும் ஒரேக் கொடியின் கீழ் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் பொருட்டு திருமால் ததீசி எனும் முனிவரை எதிர்த்து யுத்தம் செய்தார். அவ்வாறு யுத்தம் நடைபெறும்போது திருமாலால் தாக்குப்பிடிக்காத நிலை வந்தது. உடன் தனது சக்கராயுதத்தை அம்முனியின் மேல் ஏவினார் ஆனால் அது அம்முனிவரின் வச்சிரக்கையால் தாக்கி திரும்ப திருமாலிடமே சரணடைந்தது. உடன் திருமால் தன்னைப்போல் இன்னொரு உருவத்தைப் படைத்தார். ஆனாலும் விடாமல் அம்முனிவரும் தனது பாதக்கட்டை விரலை அசைக்க எண்ணற்ற திருமால்கள் தோன்றினார். உடனே திருமாலுக்கு புரிந்தது. இம்முனிவர் தம்மைவிட தவவலிமை அதிகம் பெற்றவர்.

எனவே இவரை எதிர்க்க முடியாது சிவபெருமானின் ஆயுதத்தால் தான் முடியும் என்று சென்றார். இந்த சக்கராயுதம் திருமாலிடம் வந்தக் கதை எப்படியெனில் ஒரு சமயம் உலகம் முழுதும் அழிந்தது, அப்போது மீண்டுமொரு புதிய உலகைப் படைக்க எண்ணினார். எனவே பிரமனையும், திருமாலையும் உண்டாக்கினார். அவர்களிடம் படைத்தல் மற்றும் காத்தல் தொழிலை ஒப்புவித்தார். உடனே காத்தல் தொழிலுக்கென ஆயுதம் வேண்டினார். சிவபெருமான் தனது முக்கண்களால் சூரிய, சந்திர ஒளியைக் கொண்டு கதை ஒன்றும், சக்கரம் ஒன்றும் கொடுத்தார். உடன் பார்வதி தன்பங்கிற்கு தனது முகத்தினால் ஒரு சங்கும் கண்களால் பத்மமும் உருவாக்கி அவை தாங்குவதற்கு இருகரங்களையும் உருவாக்கிக் கொடுத்தார்.

அத்தகைய சக்கராயுதம் தோற்றதை நினைத்தவுடன் திருமாலுக்கு என்ன செய்வதென தெரியவில்லை. உடனே தேவர்களிடம் சொல்லி, சலந்தரனைக் கொல்ல உருவாக்கிய சுதர்சனம் என்ற ஆயுதத்தை சிவபெருமானிடம் இருந்து பெற தவம் செய்யப் போவதாகக் கூறினார். அவ்வாறே கடுமையான தவமிருந்தார். தினந்தோறும் ஆயிரம் தாமரைகளால் சிவபெருமானை பூஜித்தார். ஒருநாள் சிவபெருமான் ஒரு மலரை ஒளியவைத்தார். பூஜைசெய்ய வந்தத் திருமால் ஒரு மலர் இல்லாததுக் கண்டு வருந்தி தனது கண்களில் ஒன்றைப் பிடுங்கி தனது பூஜையை முடித்தார். இதனைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவரை கமலக்கண்ணன் என்றழைத்தார். பின் அவரது விருப்பப்படி சுதர்சனத்தை கொடுத்தார்.

இத்தகைய யாரையும் எதிர்க்க வல்ல சுதர்சனத்தை, திருமாலின் சிவபக்திக்காகக் கொடுத்ததால் சிவபெருமானுக்கு சக்கர தான மூர்த்தி எனப் பெயர் ஏற்பட்டது. இவரை கும்பகோணம் அருகே உள்ள திருவீழிமிழலையில் காணலாம். இங்குள்ள இறைவன் பெயர் விழிஅழகர். இறைவி பெயர் சுந்தரகுசாம்பிகை என்பதாகும். இவர்களை ஆயிரம் தாமரை மலர்களால் சிவராத்திரியில் வழிபட நாம் வேண்டிய வரங்களைத் தருவார், மேலும் வாழக்கைக்குத் தேவையான படிக்காசும் கொடுப்பார். மஞ்சள்நிறபூக்களால் அர்ச்சனையும், பழவகை நைவேத்தியமும் வெள்ளிக்கிழமையில் கொடுக்க, நீடித்த ஆயுள், கல்வியறிவு, உயர்பதவி வாய்க்கப்பெறும்.



Concept and Representation:
Divine Weapon:

Chakra Dhana Murthy depicts Shiva with or associated with the Chakra, which is a disc-like weapon or symbol. Although the Chakra is primarily associated with Vishnu, its inclusion in Shiva's form emphasizes a multifaceted aspect of divine power and weaponry.

Iconography:

In this form, Shiva might be shown holding or surrounded by a Chakra, reflecting his role as a wielder of divine weapons. The depiction may include traditional elements of Shiva like the trident (Trishul), drum (Damaru), and other symbolic items.

Symbolism of Chakra Dhana Murthy:
Divine Power:

The Chakra symbolizes divine power and the ability to control and destroy evil forces. Chakra Dhana Murthy emphasizes Shiva's connection to this powerful symbol of divine energy.

Cosmic Order:

The presence of the Chakra reflects the idea of maintaining cosmic order and protecting dharma (righteousness). The form represents the dynamic and protective aspects of Shiva's divine role.

Unified Divine Attributes:

By incorporating the Chakra, which is closely associated with Vishnu, Chakra Dhana Murthy signifies the unity and convergence of different divine attributes and roles within the Hindu pantheon.

Significance in Hinduism:
Symbolic Representation:

Chakra Dhana Murthy underscores the multifaceted nature of Shiva's divine power and his role in maintaining cosmic order. The inclusion of the Chakra highlights the interconnectedness of different divine symbols and attributes.

Regional and Sectarian Practices:

This form may be more prominent in specific regional or sectarian practices where the symbolic integration of various divine aspects is emphasized. It reflects the diverse ways in which Shiva is worshipped and understood.

Worship and Depictions:
Temples and Icons:

Temples or icons dedicated to Chakra Dhana Murthy might feature Shiva holding or surrounded by the Chakra, emphasizing his role in wielding divine power and maintaining cosmic order.

Devotional Practices:

Rituals and prayers related to Chakra Dhana Murthy could focus on seeking divine protection and power, as well as understanding the integration of various divine symbols.

Conclusion:

Chakra Dhana Murthy represents Lord Shiva in a form associated with the divine weapon or symbol known as the Chakra. This form emphasizes Shiva's role in wielding divine power, maintaining cosmic order, and integrating various aspects of divine attributes. Worship of Chakra Dhana Murthy involves seeking protection, power, and understanding the interconnectedness of different divine symbols.



Share



Was this helpful?