Brahma Sirachcheda Murthy (பிரம்ம சிரச்சேத மூர்த்தி) is a form of Lord Shiva associated with the act of "Brahma Sirachcheda" (பிரம்ம சிரச்சேத), which translates to "the decapitation of Brahma" or "the cutting off of Brahma's head."
பிரம்ம சிரச்சேத மூர்த்தி
மேருமலையில் இருக்கின்ற உயர்ந்த சிகரமொன்றில் திருமாலும், பிரம்மனும் வீற்றிருக்கின்றனர். அப்போது எண்ணற்ற முனிவர்களும், தேவர்களும் அங்குவந்து இருவரையும் தாழ்மையுடன் வணங்கி அவர்களிடம் உலக உயிர்கள் அனைத்தின் மனதிலும் இருப்பவர் உங்களில் யாரென்றுக் கூறுங்கள் என்றுக் கேட்டனர். இச்செய்தியால் கர்வம் கொண்ட திருமாலுக்கும், பிரம்மனுக்கும் தானே அனைவர் மனதிலும் இருப்பவன் என்ற ரீதியில சண்டை ஏற்பட்டது, இதனைக் கண்ட முனிவர்களும் தேவர்களும் நழுவினர்.
அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னும் சண்டைத் தொடரவே வேதமும், பிரணவம் உங்களில் இருவரும் பெரியவர் அல்ல, சிவபெருமானே பெரியவர் என்றது. மீண்டும் கேளாமல் சண்டை நீண்டது, இதனையறிந்த சிவபெருமான் ஜோதி வடிவத்துடன் அங்கே வந்து அதன் நடுவே தம்பதி சமேதராய் திருக்கைலையில் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காட்டினார். இதனைக் கண்ட திருமால் சிரம் தாழ்த்தி வணங்கி தோல்வியை ஒப்புக் கொண்டு சிவபெருமானை துதித்தார். ஆனால் பிரம்மனோ கர்வமடங்காமல் தன்னுடைய நடுத் தலையால் சிரம் சிவபெருமானை இகழ்ந்துப் பேசினார்.
இதனைக் கண்ட சிவபெருமான் அவரது கர்வத்தை அழிக்கவென்னி பைரவரை நினைத்தார். பைரவர் வந்தவுடன் பிரம்மனின் நடுத்தலையை தன் நக நுனியால் கிள்ளியெடுத்து தன் கைகளில் ஏந்தியபடி அனைத்து தேவர் முனிவர்கள் இருப்பிடம் சென்று இரத்தப் பிச்சைக் கேட்டார். இரத்தம் கொடுத்து மயங்கிய பிரம்மாவை எழுப்பி அவர்கள் கர்வத்தை அடக்கினார். பின்னர் பிரம்மன் தன்னுடைய கர்வம் பைரவரால் அழியப் பெற்றார். சிவபெருமானை தவறாகப் பேசியதற்காக மன்னிப்பு வேண்டினார். பின் அவரை பலவிதமாகப் பாடித் துதித்து வழிபட்டார். அந்த சிரச்சேதம் செய்த தலை சிவபெருமானிடமே இருந்தது. இதனால் பிரம்மன் நான்முகன் என்றும் சதுர்முகன் என்றும் பெயர் பெற்றார்.
பிரம்மனின் கர்வத்தை அடக்க ஐந்தாவது தலையை நகநுனியால் கிள்ளியதால் சிவபெருமானுக்கு பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்றப் பெயர் ஏற்படலாயிற்று. இவரை வழிபட திருக்கண்டியூர் செல்ல வேண்டும். இத்தலம் திருவையாறு அருகே அமைந்துள்ளது. இறைவனது திருநாமம் பிரம்மநாதர் என்றும் இறைவி மங்களநாயகி என்றும் வணங்கப் படுகின்றார். இங்கமைந்த பிரம்ம தீர்த்ததில் மூழ்கி இறைவனுக்கு வில்வார்சனை செய்ய பிரம்மஹஸ்தி தோஷம் விலகும். தோல் சம்பந்தப்பட் வியாதிகள் குணமடையும்.
மாசிமாத 13,14,15 ஆகிய தேதிகளில் மாலை 5.45-6.15 வரை சூரிய ஒளி இறைவன் மீதுப்படுவது சூரியனே இவரை வணங்குவதாகக் கூறப்படுகிறது. அச்சமயத்தில் நாமும் அவருடன் வழிபட சூர்ய சம்பந்தமான தோஷம் விலகும். இவர்க்கு குவளைமலர் அர்ச்சனையும், சக்கரைப் பொங்கல் அல்லது கொண்டைக் கடலை நைவேத்தியம் சனி அல்லது திங்களன்று கொடுக்க திருமணம் கைகூடும் தொழிலில் முன்னேற்றமும், பகைவர் தொல்லையும் தீரும்.
Concept and Representation:
Brahma Sirachcheda (Decapitation of Brahma):
The term "Sirachcheda" (சிரச்சேத) means "head-cutting" or "decapitation." In this context, it refers to Shiva's act of cutting off the head of Brahma, the creator god, symbolizing a specific mythological episode.
Iconography:
Brahma Sirachcheda Murthy is depicted in a form where Shiva is shown performing or having performed the act of decapitating Brahma. This might include imagery of Shiva holding a weapon or being involved in the act of cutting off Brahma's head.
Symbolism of Brahma Sirachcheda Murthy:
Mythological Narrative:
The decapitation of Brahma is a significant mythological event. According to some myths, Shiva cut off one of Brahma's heads to curtail his arrogance or to restore balance in the cosmos. This act represents the power of divine intervention to correct and balance cosmic order.
Cosmic Balance:
The form symbolizes the role of Shiva in maintaining and restoring cosmic order. The decapitation represents the need to address and correct issues related to arrogance or imbalance among the gods.
Divine Authority:
Shiva's act of decapitating Brahma highlights his supreme authority and role in overseeing and correcting the divine order. It emphasizes his ability to address issues and enforce divine justice.
Significance in Hinduism:
Symbolic Representation:
Brahma Sirachcheda Murthy underscores the importance of divine authority and intervention. It reflects the notion that divine power is used to correct and balance cosmic and divine order.
Regional and Sectarian Practices:
This form may be significant in specific regional or sectarian traditions where the story of Brahma's decapitation plays a prominent role. It reflects diverse aspects of Shiva's worship and mythological significance.
Worship and Depictions:
Temples and Icons:
Temples or icons dedicated to Brahma Sirachcheda Murthy may feature Shiva depicted in the act of decapitating Brahma or in a form that emphasizes this mythological episode. Imagery might include traditional symbols of Shiva and Brahma.
Devotional Practices:
Rituals and prayers related to Brahma Sirachcheda Murthy might focus on seeking divine correction, balance, and authority. Offerings and practices might reflect themes of cosmic order and divine justice.
Conclusion:
Brahma Sirachcheda Murthy represents Lord Shiva in a form associated with the decapitation of Brahma, symbolizing the act of correcting cosmic imbalance and asserting divine authority. This form emphasizes Shiva's role in maintaining cosmic order and addressing divine issues. Worship of Brahma Sirachcheda Murthy involves seeking understanding and correction of cosmic and divine matters, reflecting the dynamic and authoritative nature of the divine.